×

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 545 புள்ளிகள் உயர்ந்து 56,361 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 143 புள்ளிகள் உயர்ந்து 16,784 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Tags : Indian stock markets started with a rally
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...