கிரெக்கோ - ரோமன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர்

ரோம்: கிரெக்கோ - ரோமன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய மல்யுத்த வீரர் சூரஜ் வாஷிஸ்த் தங்கப்பதக்கம் வென்றார். இத்தாலி தலைநகர் ரோமில் 17 வயத்துக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார்.

Related Stories: