×

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலை கண்டுபிடிப்பு!!

சென்னை : அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள சிலை போலியானது என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


Tags : Sempian Mahadevi Metal Statue Discovery ,USA , America, Museum, Champion Mahadevi, Metal Statue
× RELATED கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து:...