விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலெக்டர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: