ஆடி அமாவாசை : ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சென்னை : ஆடி அமாவாசையையொட்டி ஆறுகள் மற்றும் கடல்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.குமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர்.

Related Stories: