×

திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ரயில் கேட் இடையே விபத்து ஏற்பட்டதால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Thiruthirupundi , A freight train derailed near Thirutharapoondi railway station
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு பள்ளியில் சதுரங்க போட்டி