அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனுவை 29 ஆம் தேதி விசாரணை

சென்னை; அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனுவை 29 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஓபிஎஸ்சின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கிறது. 11 இல் அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்தனர். வழக்கு நாளை விசாரிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: