செஸ் ஒலிம்பியாட் அரங்கை சுற்றி 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் அரங்கை சுற்றி 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பொது மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க ஊசி நிபுணர், எலும்பு முறிவு மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உள்பட சிறப்பு மருத்துவக் குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: