ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கையில் மீண்டும் போராட்டம்

கொழும்பு: ரணில் விக்ரமசிங்கே அரசின் அடக்குமுறையை கண்டித்து இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. அடக்குமுறை நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கொழும்பு கோட்டை முன் அனைத்து தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: