சென்னை: லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,262 சட்ட விரோத இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags : Legend Saravanan , Ban on illegal posting of Legend Saravanan's movie 'The Legend' on websites