திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்பு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கூறி தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: