×

சென்னை நேரு விளையாட்டு அரங்கம் வரையிலான செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை நேரு விளையாட்டு அரங்கம் வரையிலான செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கியுள்ளது. மாநிலக் கல்லூரி மைதானம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது.


Tags : Chennai ,Nehru Games Stadium , Chess Olympiad torch relay to Chennai Nehru Sports Stadium has started
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...