திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது

புதுக்கோட்டை: திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக எண்ணுக்கு மிரட்டல் விடுத்த செல்வராஜ் என்பவர் கைதாகியுள்ளார்.

Related Stories: