மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

Related Stories: