கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாநில, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாநில, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் பெற்றோரிடம் விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளியில்ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: