கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்துள்ளார். குணமடைந்ததையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டுள்ளார்.

Related Stories: