மதுரை அருகே கனராவங்கி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி

மதுரை: மேலூர் கச்சிராயன்பட்டி கனராவங்கி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். வங்கியில் அலாரம் அடித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடியதால் பல லட்சம் மதிப்பிலான நகைகள், பணம் தப்பியுள்ளது.

Related Stories: