கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

Related Stories: