திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு

சென்னை: திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  10 மீட்டர் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் நடிகர் அஜித் பங்கேற்கிறார்.

Related Stories: