கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

சென்னை: கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சுகுமார்தாஸ் 22 தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரண்டாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சுகுமார்தாஸ் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: