டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று சோனியா காந்தி 3-வது முறையாக ஆஜராக உள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: