×

6 திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மற்ற எம்பிக்கள் மாஸ்க் மூலம் எதிர்ப்பு

டெல்லி: ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர். 6 திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மற்ற எம்பிக்கள் மாஸ்க் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Tags : Condemning the suspension of 6 DMK MPs, other MPs protested with masks
× RELATED 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு...