பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். சென்னை அசோக்நகர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த விழாவில் விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்தார். தமிழகத்தில் 805 வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று உடல், மனநல விழிப்புணர்வு தரப்பட உள்ளது.

Related Stories: