கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறது. பள்ளி உரிமையாளரின் மனைவி தலைமையில் விரிவான ஏற்பாடுகள் தயாராக உள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தாக்கல் செய்த மனு, விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: