சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் வருகை அதிகரிப்பு

சென்னை : சென்னையில் நாளை தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் வருகை அதிகரித்துள்ளது. நள்ளிரவில் மட்டும் சவுதி அரேபியா, ஈரான், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 321 வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

Related Stories: