பொள்ளாச்சியில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கைது

கோவை: பொள்ளாச்சியில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பழனிவேல் கைது செய்யப்பட்டார்.  நிலத்திற்கு தடையில்லா சான்று தர லஞ்சம் வாங்கியபோது பழனிவேலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

Related Stories: