சோனியாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை

டெல்லி: சோனியாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். 6 மணி நேர விசாரணைக்கு பின் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சோனியா புறப்பட்டார்.

Related Stories: