சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து முறையான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சருடனான சந்திப்பு பிறகு தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கரூரில் புதிய விமான நிலையம் தொடர்பாகவும், சேலத்துக்கு அதிக விமானங்கள் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: