ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

சென்னை: ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட செயலாளராக எம்.சண்முகத்தை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அமைப்புச் செயலாளராக வெல்லமண்டி நடராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த புதுச்சேரி மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரை நியமிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Related Stories: