நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கட்டாய கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கட்டாய கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி திட்டத்தில் விண்ணப்பிப்போர் 6 கி.மீ. தொலைவில் வசித்தாலும் உத்தரவை பின்பற்ற வேண்டும். உச்சநீதிமன்ற விதிகளை பின்பற்றினால் மட்டுமே பின்தங்கிய குழந்தைகளின் கல்வி தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: