விருதுநகரில் வழிப்பறியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது

விருதுநகர்: விருதுநகரில் காரில் வந்து வழிப்பறி செய்த வழக்கில் தீயணைப்புத்துறை அலுவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரியல்எஸ்டேட் அதிபர் கந்தசாமியிடம் 16 சவரன் நகைகளை வழிப்பறி செய்ததாக தீயணைப்பு அலுவலர் திருப்பதி கைது செய்யப்பட்டார். வழிப்பறியில் ஈடுபட்ட அழகர்சாமி, கிருஷ்ணமூர்த்தியையும் கைது செய்து 16 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Related Stories: