ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆக.27ம் தேதி ஆஜராக ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவு..!!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகஸ்ட் 27ம் தேதி ஆஜராக ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் பரூக் அப்துல்லா ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Related Stories: