பள்ளி மாணவிகளின் மரணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவிகளின் மரணங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் தங்களின் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ கூற வேண்டும். மாணவ, மாணவிகள் உறுதியான மனதுடன் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: