நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: பிற மனிதனை பற்றி அக்கறையின்மையும், அதீதபேராசையும் நிறைந்துள்ள சூழலில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது. கொடைக்கானலில் பயணிகள் வனத்திற்குள் வீசிச்செல்லும் கழிவுகளால் அப்பகுதி மக்களை எப்படி குற்றம்சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: