புதிய நிர்வாகிகள் நியமனம் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேச்சு

சென்னை: புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பொருளாளர் என்ற முறையில் அதிமுகவின் வங்கி கணக்கு தொடர்பாக வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். புதிய நிர்வாகிகள் நியமனம் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.

Related Stories: