திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட்..!!

டெல்லி: திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: