டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார் காங். தலைவர் சோனியா காந்தி

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புறப்பட்டார். சுமார் 3 மணிநேரம் விசாரணை நடந்த நிலையில், உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணி அளவில், சோனியாவிடம் மீண்டும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Related Stories: