அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கவில்லை: கோவை செல்வராஜ் பேச்சு

சென்னை: அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சசிகலாவை நீக்கவில்லை; அவர் இன்னும் அதிமுகவில் தான் உள்ளார் என கோவை செல்வராஜ் தெரிவித்தார். 28ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது பற்றி ஓபிஎஸ் தான் முடிவு எடுப்பார் என அவர் கூறினார்.

Related Stories: