5,000 கோழிகளுக்கு மேல் வைத்துள்ள கோழிப்பண்ணையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும்: நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவிப்பு..!!

நாமக்கல்: நாமக்கல்லில் 5,000 கோழிகளுக்கு மேல் வைத்துள்ள கோழிப்பண்ணையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார். 25 ஆயிரம் கோழிகள் வைத்துள்ள பண்ணைகள் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: