திருவாரூர் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து: 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வேளுக்குடி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். நாகையை சேர்ந்த சந்திரா, கணபதி உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: