கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் கட்டிடங்களில் சோதனை..!!

கோவை: கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ராஜேந்திரன் என்பவர் கட்டி வரும் கட்டிடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவைப்புதூர் பகுதியில் ராஜேந்திரனின் ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியுள்ள வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: