திருவள்ளூர் கீழச்சேரியில் தற்கொலை செய்த பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் கீழச்சேரியில் தனியார் பள்ளியில் தற்கொலை செய்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த நிலையில், மாணவியின் உடல் அவரது அண்ணன் சரவணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: