அதிமுக-வின் உண்மை தொண்டர்களின் உழைப்பால்தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யானார்: ஆர்.பி. உதயகுமார் சாடல்

சென்னை: அதிமுகவின் உண்மை தொண்டர்களின் உழைப்பால்தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யானார் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இப்போது தேர்தல் நடத்தி ஓபிஎஸ் மகன் வெற்றிபெற்றால் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். ஓபிஎஸ்க்கு எங்கும் வேலை இல்லை என்பதால் எங்கு செல்லப்போகிறார் என தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Related Stories: