டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றவர்கள் கைது

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற அனைவரையும் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: