மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா..!!

டெல்லி: மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலை முன் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: