×

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து பேரணி சென்றனர். 


Tags : Congress ,President's House ,Delhi , Delhi, President's House, Congress MP, rally
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...