×

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு நடத்தி வருகிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகைப் பதிவேடுகளை ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.


Tags : Kallakurichi District Collector ,Office , Kallakurichi District Collector's Office, District Collector, Study
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்