வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் வசூலிக்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: வீடுகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அவர் கூறினார்.

Related Stories: