மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது; தற்கொலை எண்ணம் கூடவேக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது; தற்கொலை எண்ணம் கூடவேக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குருநானக் கல்லூரி பொன்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், ஆசிரியர்கள், பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: