×

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு நடத்தி வருகிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகைப் பதிவேடுகளை ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்தார்.

Tags : Kallakkurichi District Office , Kallakurichi District Collector's Office, District Collector, Study
× RELATED கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ..!!